Monday, December 23, 2024
HomeLatest News18 வயதை தொட்ட அஜித் மகள்! மாடர்ன் உடையில் பார்ட்டியில் ஜொலித்த அனிகா...என்ன ஒரு அழகு!

18 வயதை தொட்ட அஜித் மகள்! மாடர்ன் உடையில் பார்ட்டியில் ஜொலித்த அனிகா…என்ன ஒரு அழகு!

குட்டி நயன்தாரா அனிகா தன்னுடைய 18-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அனிகா அஜித்தின் ரீல் மகளாக பல படங்களில் நடித்து பிரபலமானவர்.

தற்போது ஹீரோயினாகவும் சில படவாய்ப்புகள் அவரை தேடி வந்துள்ளது.இந்த நிலையில் தற்போது 18ஆவது பிறந்தநாளை அனிகா கொண்டாடியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.ஒவ்வொரு புகைப்படத்திலும் அனிகா கொள்ளை அழகில் மிளிர்கிறார் .

மேலும் இந்த பிறந்தநாள் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Recent News