Thursday, January 23, 2025
HomeLatest Newsஆயிஷாவா? ஷெரினாவா? இன்று வெளியேறப் போவது யாரு..?

ஆயிஷாவா? ஷெரினாவா? இன்று வெளியேறப் போவது யாரு..?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஆரம்பமாகி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவாறு சென்று கொண்டு இருக்கின்றது.அடுத்து என்ன நடக்கப்போகின்றது என ரசிகர்களின் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சம்பவங்களும் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக கமலின் எபிசோட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களோ ஏராளம். அந்தவகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரமோவில் கோபத்துடன் போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றார் கமல்.

பிற செய்திகள்

Recent News