Thursday, January 23, 2025
HomeLatest NewsADK VS மகேஸ்வரி...பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து வெடிக்கும் சண்டை-வெளியானது ப்ரமோ...!

ADK VS மகேஸ்வரி…பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து வெடிக்கும் சண்டை-வெளியானது ப்ரமோ…!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஆரம்பமாகி போட்டியாளர்களுக்கிடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றன.

அதிலும் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோவிலே மணிகண்டனுக்கும், அமுதவாணனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.இரண்டாவது ப்ரமோவில் ஜனனி பிக்பாஸ் வீட்டில் கத்தி அழுதார்.

இவ்வாறாக பார்ப்பவர்களுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்கள் கண்டென்ட் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் ADK என்னை கோவிக்காதைமா என  சால்லிக்கொண்டு ஜனனிக்கு கொடுக்கு மகேஸ்வரி ஏதோ சொல்லி விடுகின்றார்.இதனால் கோபமடைந்த ADK மகேஸ்வரியை பார்த்து திட்ட மாறி மாறி இருவரும் வாயால் சண்டை போடுகின்றனர்.இதோ அந் ப்ரமோ…

பிற செய்திகள்

Recent News