Saturday, May 24, 2025
HomeLatest Newsஇலங்கை துறைமுகத்தில் கண்வைத்த அதானி குழுமம்?

இலங்கை துறைமுகத்தில் கண்வைத்த அதானி குழுமம்?

இந்தியாவின் கேரள மாநில விழிஞ்சம் என்ற இடத்தில், அதானி குழுமத்தின் துறைமுகத் திட்டமொன்று, நிறைவுபெற்றதும், இலங்கை துறைமுகத்தின் வணிகத்தைக் கைப்பற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் 900 மில்லியன் டொலர்கள் நிதியீட்டுடன் துறைமுகத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

எனினும் கடல் அரிப்பு உட்பட்ட வாழ்வாதார அச்சத்தை வெளிப்படுத்தி, இதற்கு கத்தோலிக்க மக்களிடம் இருந்து பாரிய எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Recent News