Sunday, February 23, 2025
HomeLatest Newsமெஸிக்காக குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்!

மெஸிக்காக குத்தாட்டம் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் புகைப்படம்!

பீபா 2022 ஆண்டுக்கான உலக கிண்ண போட்டிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.இதில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும்,ஆர்ஜென்டீனா அணிகள் மோதின.

போட்டியில் ஆர்ஜென்டீனா அணி சம்பியனானது.இந்த நிலையில் ஆர்ஜென்டினா அணியின் வெற்றியை நடிகை கீர்த்தி சுரேஷ் கொண்டாடியுள்ளார்.


 மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷ், போட்டியை தொலைக்காட்சி ஊடக கண்டுகளித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ள புகைப்படங்கள் ,தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Recent News