Saturday, January 11, 2025
HomeLatest Newsலிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அதிரடி தீர்மானம் – அதிர்ச்சியில் மக்கள்!

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அதிரடி தீர்மானம் – அதிர்ச்சியில் மக்கள்!

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் எதிர்வரும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், வைத்தியசாலைகள், தகனசாலைகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Recent News