Friday, December 27, 2024
HomeLatest Newsசீனாவில் செயற்கை மழை பொழிவுக்கான நடவடிக்கை முன்னெடுப்பு!

சீனாவில் செயற்கை மழை பொழிவுக்கான நடவடிக்கை முன்னெடுப்பு!

சீனாவில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்நிலைகளில் நீர் மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இதன் காரணமாக சீனாவில் மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை பகுதியளவில் மூடுவதற்கு தீர்மானிக்க்ப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் செயற்கை மழை பொழிவுக்கான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News