Thursday, January 23, 2025
HomeLatest Newsகாரமான மிளகாய்களை உண்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!

காரமான மிளகாய்களை உண்டு கின்னஸ் சாதனை படைத்த இளைஞன்!

உலகிலேயே மிகக்காரமான மிளகாய்களை இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இவர் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த கிரிகோரி ஃபோஸ்டர் என்பவர் ஆவார்.

இவர் 10 கரோலினா ரீப்பர் மிளகாய்களை 33.15 வினாடிகளில் உண்டு சாதனை படைத்துள்ளார்.

நாம் உணவில் எடுத்துக் கொள்ளும் காரத்தை ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் என்ற அலகில் மதிப்பிடுவார்கள்.

அதன்படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16 லட்சத்து 41 ஆயிரத்து 184 SHUஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News