Tuesday, May 13, 2025
HomeLatest Newsபாணின் விலையில் திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்

பாணின் விலையில் திடீர் மாற்றம்! அதிர்ச்சியில் மக்கள்

நாளை (18) முதல் அமுலாகும் வகையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கோதுமைமாவின் விலை குறைப்பு காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News