Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsமனித உடலை ஒத்த உருவத்துடன் பிறந்த வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி..!!

மனித உடலை ஒத்த உருவத்துடன் பிறந்த வினோதமாக பிறந்த ஆட்டுக்குட்டி..!!

தெனியாயவில் விநோதமான மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
நேற்றையதினம்(26)அதிகாலை இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இருப்பினும், குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் இறந்ததாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வகந்தை பகுதியை சேர்ந்த அசந்தகுமார் என்பவருக்கு சொந்தமான மந்தையிலிருந்த ஆடு, குறித்த குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் மனித உடலை ஒத்த கன்றுக்குட்டியின் படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News