Monday, January 27, 2025
HomeLatest Newsஆப்பிள் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஆப்பிள் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!

ஆப்பிள் (Apple) நிறுவனம் தமது மில்லியன் கணக்கான பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் வாட்ச், ஐபோன், ஐபொட் மற்றும் எப்பல் தொலைபேசி தயாரிப்புகளுக்கு இது பொருந்தும் என்று அறிவிக்கிறார்கள்.

இந்நிலையைத் தவிர்க்க, அந்தந்த எப்பல் தயாரிப்புகளுக்கான மென்பொருளை உடனடியாக புதுப்பிக்குமாறு பயனர்களுக்கு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு எப்பல் தயாரிப்புக்கும் இந்த வாரம் தொடர்ச்சியான புதுப்பிப்புகளை குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Recent News