Monday, January 27, 2025
HomeLatest Newsபதவி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பாளரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பாளரை மீண்டும் பணியில் அமர்த்த கோரிக்கை!

மக்கள் போராட்டம் குறித்து முகநூலில் பதிவிட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசிய தொலைக்காட்சியின் தொகுப்பாளர் பரமி ரணசிங்கவை மீண்டும் பணியில் அமர்த்துமாறு விமுக்தி துஷ்யந்த் என்பவர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிஜிட்டல் ஜேர்னலிஸ்ட் கலெக்டிவ் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி, “மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது, பரமி ரணசிங்க மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார்” என்ற தலைப்பிலான அறிவித்தலை விடுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

Recent News