Sunday, February 23, 2025
HomeLatest Newsதேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நிவித்திகல வேட்பாளர் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

கண்ணில் ஏற்பட்ட காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை காயமடைந்த 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா  சிகிச்சையின் பின்னர் சிலர் வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Recent News