Thursday, May 2, 2024
HomeLatest Newsஅமெரிக்கா ஜனாதிபதிக்கு புது சிக்கல் - வெளியான காரணம்.....!

அமெரிக்கா ஜனாதிபதிக்கு புது சிக்கல் – வெளியான காரணம்…..!

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது.இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்தது.இதனையடுத்து ஜில் பைடன் டெலாவேரில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

.இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் அதாவது 7-ந்தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Recent News