Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsமேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே புதிய பனிப்போர் - பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை..!

மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே புதிய பனிப்போர் – பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை..!

மேற்கு நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே புதிய பனிப்போர் உருவாக்கி வருவதாக பின்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் பொலிட்டிகோ செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

உக்ரேனிய மோதலின் வளர்ச்சி மற்றும் போர்க்களத்தில்ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்தும் அவர் இவ்வாறு கருது தெரிவித்துள்ளார்.
“பல மேற்கத்திய நாடுகள் இது ஒரு குறுகிய கால பிரச்சனை என்று நினைத்தன. ஆனால் அமெரிக்காவிலும் நேட்டோ நாடுகளிலும் 30 ஆண்டுகள் நீடித்த ஒரு காலகட்டத்தின் முடிவை நாம் காண்கிறோம் ,என்று நான் நினைக்கிறேன். இப்போது நாங்கள் ஒரு புதிய பனிப்போரில் நுழைகிறோம் ” என்றும் அவர் கூறியுள்ளார்.

Recent News