Thursday, January 23, 2025
HomeLatest Newsயாழின் முக்கிய பகுதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் - பாதிப்படைந்த போக்குவரத்து..!

யாழின் முக்கிய பகுதியில் முறிந்து விழுந்த பாரிய மரம் – பாதிப்படைந்த போக்குவரத்து..!

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரிக்கு முன்பாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு பெய்த கனத்த மழை காரணமாகவே இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், மின்சாரசபை அதிகாரிகள் டெலிகம் ஊழியர்கள் போன்றோர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த சம்பவத்தினால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

Recent News