Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsகொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்.

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து ஆயிரத்து 274 பயணிகள் மற்றும் 718 பணியாளர்களுடன் குறித்த கப்பல் வருகை தந்துள்ளது.

குறித்த கப்பலில் வருகைத் தந்தவர்களில் அதிகமானோர் ஜேர்மனியர்கள் மற்றும் இத்தாலியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent News