Friday, January 24, 2025
HomeLatest Newsபுத்தாண்டில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!

புத்தாண்டில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சமந்தா..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணிக் கதாநாயகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.

இவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து பிரிந்த பின்னரும், அனைத்துத் தடைகளையும் தாண்டி சினிமாவில் படு பிசியாக நடித்து வந்தார்.

இதனால் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வந்தன.

இவ்வாறு பல படங்களிலும் ஓய்வில்லாமல் நடித்து வந்த சமந்தாவுக்கு கடந்த அக்டோபர் மாதம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 

Recent News