Friday, January 24, 2025
HomeLatest Newsவலையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள் - ஒரேநாளில் கோடீஸ்வரரான மீனவர்கள்

வலையில் சிக்கிய பெருந்தொகை மீன்கள் – ஒரேநாளில் கோடீஸ்வரரான மீனவர்கள்

இன்று 14ம் திகதி கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் கிலோ மீன்கள் வலையில் சிக்கியதாக வாத்துவ தல்பிட்டிய பகுதி மீனவர்கள் தெரிவிகின்றனர்.

இன்று அதிகாலை வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் இராணுவ சுற்றுலா விடுதிக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.

இத்தகவல் அறிந்து வட்டுவ தல்பிட்டிய கடற்கரைக்கு மீன்களை கொள்வனவு செய்ய பெருமளவிலான மக்கள் வந்திருந்தனர்.

மேலும் வலையில் சிக்கிய மீன்களின் சில்லறை விற்பனை ரூபா ஒரு கோடியை நெருங்கும் என்று கூறப்படுகிறது.

பிற செய்திகள்

Recent News