Monday, January 27, 2025
HomeLatest Newsஅமெரிக்காவில் வீடொன்றினுள் பிரமாண்ட பல்லி அடையாளம்!

அமெரிக்காவில் வீடொன்றினுள் பிரமாண்ட பல்லி அடையாளம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் , வீடொன்றினுள் பிரமாண்ட பல்லி போன்ற உயிரினம் நுழைய முயன்ற காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது .

அந்த வீட்டின் கண்ணாடி ஜன்னலின் மேல் ஏறி வீட்டிற்குள் நுழைய அந்த உயிரினம் முயற்சித்தது .

ஆனால் , ஜன்னல் கண்ணாடி வழுக்கி கீழே விழுந்தாலும் , வீட்டிற்குள் நுழைய அது தொடர்ந்து முயற்சித்தது .

இந்த காட்சிகள் படம்பிடிக் கப்பட்டு இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

Recent News