Wednesday, January 15, 2025
HomeLatest NewsWorld News4 cm நீளமான ஊசியினை தவறுதலாக விழுங்கிய சிறுமி - சிக்கிய ஊசியை அகற்றிய மருத்துவர்கள்!

4 cm நீளமான ஊசியினை தவறுதலாக விழுங்கிய சிறுமி – சிக்கிய ஊசியை அகற்றிய மருத்துவர்கள்!

கும்பகோணத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர் உடை மாற்றும்போது தவறுதலாக வாயில் வைத்திருந்த ஊசியை விழுங்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடனடியாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது நுரையீரலில் சிக்கியிருந்த 4 சென்டி மீட்டர்நீளமான ஊசியினை அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக ப்ரான்கோஸ்கோபி என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் மூன்றரை நிமிடங்களில் மருத்துவர்கள் அகற்றி சிறுமியின் உயிரைக் காப்பாற்றினர்.

Recent News