Thursday, January 23, 2025
HomeLatest Newsஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி..!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி..!

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் டபள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.04 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையானது 74.17 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்து சுமார் 2.26 அமெரிக்க டொலராக காணப்படுகிறது

Recent News