Monday, December 23, 2024
HomeLatest Newsநடிப்பு திறனால் இணையவாசிகளைக் கவர்ந்த நாய்! வைரலாகும் காணொளி

நடிப்பு திறனால் இணையவாசிகளைக் கவர்ந்த நாய்! வைரலாகும் காணொளி

இணையத்தில் தன்னுடைய உரிமையாளரின் கால் உடைந்ததால் அவரை போல் கேலி செய்யும் நாயின் வீடியோ வைரலாகி வருகிறது.

பொதுவாக தற்போது இணையத்தில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.

காரணம், அவைகளுக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இதன்படி, உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டாதல் காலை கீழே இறக்கி வைக்க முடியாமல் ஒற்றை காலில் நடந்து செல்ல முயற்சிக்கிறார்.

இதனை பார்த்த குறித்த உரிமையாளரை போல் ஒற்றை காலை மடக்கிக் கொண்டு அவரை போல் நடித்து காட்டுகிறது.

அதோடு நிறுத்தாமல் அவரை சுற்றி சுற்றிக் கலாய்க்கிறது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோவை 𝕐o̴g̴ என்பவர் “உரிமையாளரின் காலில் காயம் ஏற்பட்டதை ஹஸ்கி கேலி செய்கிறார்” என குறிப்பிட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் இவரின் வீடியோ இலட்சக்கணக்கான நெட்டிசன்கள் கவரந்துள்ளது என்றே கூறலாம்.

Recent News