Saturday, May 4, 2024
HomeLatest Newsமனித தலையினை வாயில் கவ்வியபடி ஓடிய நாய்! வைரலாகும் வீடியோ...

மனித தலையினை வாயில் கவ்வியபடி ஓடிய நாய்! வைரலாகும் வீடியோ…

நாய் ஒன்று மனித தலையுடன் ஓடும் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி எல்லோரையும் கதி கலங்க வைத்துள்ளது.

இந்த பேரதிர்ச்சி சம்பவம் மெக்சிகோ நாட்டில் பதிவாகியுள்ளது.

நாய் ஒன்று மனித தலையை தன் வாயில் கவ்விக்கொண்டு ஓடுவதை பார்த்து மக்கள் பயத்திலும் ,அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.

நாயின் வாயில் மனித தலை

சம்பவம் இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற பொலிஸார் நீண்ட நேர முயற்சிக்கு பிறகு, நாயின் வாயிலிருந்து அந்த மனித தலையை வெளியே எடுத்துள்ளனர்.

Recent News