Friday, February 28, 2025
HomeLatest Newsகோழி முட்டையை அடைகாக்கும் நாய் குட்டி! மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த பாசம்

கோழி முட்டையை அடைகாக்கும் நாய் குட்டி! மில்லியன் இதயங்களை நெகிழ வைத்த பாசம்

கோழி முட்டையை அடைகாக்கும் நாய்க்குட்டி ஒன்றும் சேர்ந்து அடைகாக்க அமர்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வைரலாகும் வீடியோவில் கோழி தனது முட்டைகளுடன் அடைகாக்க அமர்ந்திருக்கிறது.

அப்போது, அங்கு ஓடி வந்த நாய் குட்டி கோழியின் அருகில் சென்று முத்தம் இட்டு அன்பை பரிமாறிக் கொள்கிறது.


கோழியும் நாயின் முத்தத்தை வாஞ்சையுடன் ஏற்றுக் கொண்டு அமைதியாக இருக்கின்றது.

அங்கும் இங்கும் சென்று விளையாடும் குட்டி நாய், ஒருகட்டத்தில் அடைகாக்கும் கோழியுடன் சென்று அதன் முட்டைகளையும் அடைகாக்கிறது.

Recent News