Tuesday, May 7, 2024
HomeLatest Newsபியர் அடித்துவிட்டு போதையில் தலை சுற்றி விழுந்த நாய்!

பியர் அடித்துவிட்டு போதையில் தலை சுற்றி விழுந்த நாய்!

நாயொன்று நன்றாக மது அருந்தி விட்டு நடக்க முடியாமல் தடுமாறும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போதையாகி தலை சுற்றி விழுந்த நாய்

இணையத்தில் விலங்குகளின் வேடிக்கை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.

இது போன்ற வீடியோக்களை பார்க்கும் போது நம் கவலைகள் எல்லாம் மறந்து சிரிக்க வைக்கும், அதேவேளை சிந்திக்கவும் வைக்கிறது.

அந்த வகையில், இந்த வீடியோவில் குறித்த நாய் அவருடைய உரிமையாளர் கொடுத்த மதுபானத்தை அருந்திவிட்டு பாதையோரம் நடக்க முடியாமல் படுத்து கிடக்கிறது.

இதனை அங்கிருந்தவர் ஒருவர் தன்னுடைய அலைப்பேசியில் பதிவு செய்து முகபுத்தகத்தில் பதிவேற்றியுள்ளார். மேலும் இந்த வீடியோவை இணையவாசிகள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.

Recent News