Tuesday, December 24, 2024
HomeLatest Newsஜாலியாக சறுக்கி விளையாடும் பசு! மில்லியன் இதயங்களைக் கவர்ந்த காணொளி

ஜாலியாக சறுக்கி விளையாடும் பசு! மில்லியன் இதயங்களைக் கவர்ந்த காணொளி

குழந்தை போல பனியில் பசு ஒன்று சறுக்கி விளையாடும் காட்சி இணையவாசிகளைக் கவர்ந்து வருகின்றது.

இது ஐரோப்பிய நாடு ஒன்றில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் குழந்தைகளையும் மிஞ்சும் அளவிற்கு பசு மாடு விளையாடுகின்றது.

உருவத்தில் பெரிதாக இருந்தாலும் அதன் செயல்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும் குழந்தைகளை போலவே இருப்பதாக பலரும் பசுவின் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வீடியோவை மில்லியன் கணக்காண இதயங்களைக் கவர்ந்ததுடன் பார்வையாளர்கள் இந்த காணொளியினை வைரலாக்கி வருகின்றனர்.

Recent News