Tuesday, December 24, 2024
HomeLatest Newsடெலிபோன் பூத்தில் படுத்துறங்கும் பூனை! வைரலாகும் செம க்யூட் புகைப்படம்

டெலிபோன் பூத்தில் படுத்துறங்கும் பூனை! வைரலாகும் செம க்யூட் புகைப்படம்

பூனையொன்று டெலிபோன் பூத் உள்ளே ஒய்யாரமாக படுத்துறங்கும் செம க்யூட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூனையின் செம க்யூட் புகைப்படம்

பொதுவாக பூனைகள் தான் அநேகமான வீடுகளில் செல்வபிராணியாக வளர்கிறது. ஏனெனில் மனிதர்களின் அசைவுகளை சரியாக புரிந்துக் கொண்டு செயற்படும் விலங்குகளில் இதுவும் ஒன்று.

பூனைகள் வீட்டிலிருந்தால் பூச்சிகள், பல்லி இனங்கள் மற்றும் எலிகளின் நடமாட்டம் குறைவாகவே இருக்கும்.இங்கு, வெளி பிரயாணிகள் பாவனைக்காக வைத்திருக்கும் டெலிபோன் பூத்தில், செந்நிற பூனையொன்று ஒய்யாரமாக படுத்துறங்குகிறது.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent News