Friday, March 29, 2024
HomeLatest Newsஆழ்கடல் சென்சார் தரவுகளில் ஒரு அதிரடி மாற்றம்! 

ஆழ்கடல் சென்சார் தரவுகளில் ஒரு அதிரடி மாற்றம்! 

2022ஆம் ஆண்டு ctec வாரத்தின் போது, பிரான்ஸ் ஐ  சேர்ந்த கப்பல் கட்டுமான குழு மற்றும் கோவாவில் உள்ள இன்ஸ்டிடியூட் of டெக்னாலஜி ஒன்றிணைந்து முக்கியமான பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஆழ்கடல் சென்சார் தரவுகள் தொடர்பில் சில துரித அபிவிருத்திகளை மேற்கொள்வதற்குத் தயாராகியுள்ளன.

இந்த திட்டத்தின் படி, ஆழ்கடலில் தரவுகளை சேகரிக்கும் போது ஏற்படும் சத்தங்கள் குழப்பங்கள் என்பவற்றைத் தாண்டி எவ்வாறு தரவுகள் சேகரிக்கலாம், மற்றும் எவ்வாறு தரவுகளை வேறுபிரித்து துல்லியப்படுத்தலாம் என்பது தொடர்பில் ஆராய்ச்சி செய்யப்படவுள்ளது.

இதற்காக நியூரல் தொகுதிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொகுதிகள் என்பன பயன்படுத்தப்படவுள்ளன.

இவற்றின் மூலம் ஆழ்கடலில் செயற்படும் எந்த ஒரு எதிரி இலக்குகளையும் துல்லியமாக இனங்கண்டு விட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு அவற்றின் படங்களும், குறிப்புகளும் மேலும் தெளிவாக விபரப்படுத்தப்படும் எனவும் இரண்டு நிறுவனங்களும் கூறியுள்ளன. 

Recent News