Saturday, January 11, 2025
HomeLatest NewsWorld Newsஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு - வெளியான பரபரப்பு தகவல்..!

ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு – வெளியான பரபரப்பு தகவல்..!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக இன்று மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஈபிள் டவர் மூடப்பட்டு வெடிகுண்டு சோதனை தீவிரமாக நடத்தப்பட்ட பிறகு, அந்த மிரட்டல் போலியானது என தெரிய வந்தது.

2 மணி நேரம் கழித்து எச்சரிக்கை நீக்கப்பட்டு மீண்டும் ஈபிள் டவர் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. மேலும் 2020 ஆம் ஆண்டளவிலும் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recent News