Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅமெரிக்காவிலுள்ள வெதுப்பகமொன்றில் கேக்குகளைத் திருடித் தின்ற கரடி...!

அமெரிக்காவிலுள்ள வெதுப்பகமொன்றில் கேக்குகளைத் திருடித் தின்ற கரடி…!

அமெரிக்காவிலுள்ள வெதுப்பகமொன்றினுள் கரடியொன்று புகுந்து கேக்குகளை திருடிய விநோதமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் கனெடிகட் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றில் அழையா வாடிக்கையாளராக வந்த கரடி வாகனத்தில் கேக்குகள் ஏற்றுவதைப் பார்த்துவிட்டு தனக்குத் தேவையான கேக்குகளை எடுத்துள்ளது.

கேக்குகளை எடுத்து உண்ட கரடியைக்கண்டு ஊழியர்கள் பயந்து ஓடியதைச் சாதகமாகப் பயன்படுத்திய கரடி சுமார் 60 கேக்குகளைத் தின்று தீர்த்துள்ளது.

பின்னர் மிகுந்த சிரமத்தின் பின்னர் காரில் வந்து ஊழியர்கள் ஒரு வழியாக கரடியை விரட்டியடித்தனர்

Recent News