Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்காவில் 3 வயது குழந்தையின் விளையாட்டு வினையானது..!

அமெரிக்காவில் 3 வயது குழந்தையின் விளையாட்டு வினையானது..!

அமெரிக்காவின் சான்டியாகோ கவுண்டியில் உள்ள பால்ப்ரூர் பகுதியில் ஒரு வீட்டில் 3 வயது குழந்தை ஒன்று துப்பாக்கியை எடுத்து விளையாடிய போது துப்பாக்கி தவறுதலாக சுட்டது.

இதில் அந்த குழந்தையின் சகோதரியான ஒரு வயது குழந்தை தலையில் காயம் அடைந்து உயிரிழந்தது.

வீட்டில் பாதுகாப்பற்ற வகையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளதால் அதை குழந்தை எடுத்த போது தவறுதலாக வெடித்தது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Recent News