Wednesday, December 25, 2024
HomeLatest Newsபிலிப்பைன்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்..! வெளியான காரணம்...!

பிலிப்பைன்ஸில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்..! வெளியான காரணம்…!

பிலிப்பைன்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான இலங்கை பிரஜை ஒருவரே கடந்த ஜூன் 19 ஆம் திகதியன்று அந்நாட்டின் குடிவரவுப் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், அவர் தங்கியிருக்கும் நிபந்தனைகளை மீறியமை மற்றும் விரும்பத்தகாத தன்மை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிலிப்பைன்ஸை தளமாகக் கொண்ட நிறுவனமொன்றில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இலங்கையர் 16 திருட்டு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recent News