Tuesday, December 24, 2024
HomeLatest Newsமலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி யாழில் போராட்டம்...!

மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி யாழில் போராட்டம்…!

மலையக மக்களின் 200 வது ஆண்டு நிறைவினைக் குறித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்தி தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட அமைதி வழியிலான கவனயீர்ப்பு போராட்டமானது இன்று(20) காலை 10.00 மணியளவில் யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்றது.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் சர்வ மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

Recent News