Sunday, May 5, 2024
HomeLatest Newsசீனாவுடனான முக்கிய பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில்!

சீனாவுடனான முக்கிய பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில்!

சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இலங்கையுடன் செய்துகொள்ளும்  கடன் மறுசீரமைப்பு சீனாவின் ஏனைய கடன் பெற்றுள்ள நாடுகளுக்கு எவ்வாறு தாக்கத்தை செலுத்தும்  என்று சீனா கருதுவதாகவும் தெரிவிதுள்ளார்..திறைசேரியின் பிரதிச் செயலாளர் திரு. ஆர்.எம்.பி ரத்நாயக்க, சீனாவின் இந்த தீர்மானங்கள்  வரிசைப்படுத்தப்பட்டவுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் சீனாவுடன் எட்டப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

Recent News