Friday, April 11, 2025
HomeLatest News2023 புத்தாண்டை கொண்டாடிய முதல் நாடு! வைரலாகும் வீடியோ

2023 புத்தாண்டை கொண்டாடிய முதல் நாடு! வைரலாகும் வீடியோ

2023 புத்தாண்டை முதல் உலகின் நாடாக நியூசிலாந்து கொண்டாடியுள்ளது.

கவுண்ட் டவுன் முடிந்து புத்தாண்டு தொடங்கியதும் தயாராக இருந்த வான வேடிக்கைகள் வெடிக்கத்தொடங்கின.

மக்கள் அனைவரும் உற்சாக மிகுதியில் குரலெழுப்பி 2023-ஐ வரவேற்றனர்.

நியூசிலாந்தின் பல இடங்களிலும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தி வைரலாகி வருகின்றது.

Recent News