Sunday, May 19, 2024
HomeLatest Newsஎதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை!

எதிர்வரும் 26 ஆம் திகதி விசேட விடுமுறை!

எதிர்வரும் 26 திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறைதினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News