Monday, December 23, 2024
HomeLatest Newsமார்டன் உடையில் இளசுகளைக் கிறங்கடிக்க வைத்த டிடி! வைரலாகும் புகைப்படங்கள்

மார்டன் உடையில் இளசுகளைக் கிறங்கடிக்க வைத்த டிடி! வைரலாகும் புகைப்படங்கள்

தொகுப்பாளினி டிடி மார்டன் உடையில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

டிடி விவாகரத்துக்கு பிறகு சினிமாவிலும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.
25 வருடத்திற்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும் டிடி நாளுக்கு நாள் எடையை குறைத்து அழகில் மிரள வைத்து வருகின்றார்.

இந்த நிலையில் தற்போது அவர் எடுத்து கொண்ட அழகிய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Recent News