Monday, December 23, 2024
HomeLatest Newsகாதலியின் பிறந்தநாளுக்கு இப்படியொரு ரொமான்ஸ்! பிக்பாஸ் முகேன் ராவ் வெளியிட்ட புகைப்படம்

காதலியின் பிறந்தநாளுக்கு இப்படியொரு ரொமான்ஸ்! பிக்பாஸ் முகேன் ராவ் வெளியிட்ட புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் 3 சீசன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற போட்டியாளர் முகேன் ராவ்.

மலேசியா வாழ் தமிழராக திகழும் முகேன் பின்னணி பாடகராக இருந்து ஆல்பம் பாடல்களை வெளியிட்டும் பிரபலமானவர்.பிக்பாஸ் நிகழ்ச்சி கொடுத்த வரவேற்பால் அடுத்தடுத்த ஆல்பம் பாடல் மற்றும் படங்களிலும் நடித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு பல ஆண்டுகளாக காதலித்து வரும் பெண்ணை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில் காதலியின் பிறந்தநாளுக்கு இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Recent News