மனிதன் குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் தூங்குவதில்லை பல்வேறு முறைகள் உள்ளன . தூங்குவதில் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
பொதுவாக தூங்குதல் என்பது குப்புறப் படுத்து தூங்குதல், மல்லாக்க படுத்து தூங்குதல் மற்றும் ஒருக்களித்து தூங்குதல் என மூன்று வகையில் தூங்குபவர்கள் கடைபிடிப்பார்கள்
இந்நிலையில் மல்லாக்க படுத்து மற்றும் குப்புற படுத்து தூங்குதல் ஆகிய இரண்டுமே உடல் நலத்துக்கு கேடானது என்று கூறப்படுகிறது.
குப்புற படுத்தால் வயிற்றுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமான கோளாறு ஏற்படும் என்றும் , மல்லாக்க படுத்தால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல் போகும் என்று கூறப்படுகிறது
இடது கையை கீழே வைத்து வலது கை மேலாக இருக்கும்படி ஒருக்களித்தபடி படுக்கலாம் என்றும் அல்லது தலையணையை சரியாக தலையில் வைத்து மல்லாந்து கை கால்களை நீட்டி கைகளை உடல் மேல் கைகளை வைத்து படுக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.