எரி காயம் மட்டும் சுடுதண்ணீர் ஊற்றுண்டு யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி ஒரு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் காரைநகரைச் சேர்ந்த ரத்தினம் தங்கமுத்து (வயது 80) என்பவராவார். குளிப்பதற்கு சுடு தண்ணீர் வைத்து பானையை தூக்க முற்பட்டவேளை சேலையில் தீ பிடித்துள்ளது.
தீ பரவியதை அடுத்து சுடுதண்ணீர் பானை கை தவறி விழுந்த போது தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில்,கடந்த 11 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 11ஆம் திகதி உயிரிழந்தார். இது தொடர்பான விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் மேற்கொண்டார்.
பிற செய்திகள்
- இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம்: வேலைவாய்ப்புடன் கைலாசாக்கு அழைக்கும் நித்தியானந்தா!
- முகப்புத்தக பாவனையால் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
- இலங்கை பெண் ஜனனியை டார்கெட் செய்த போட்டியாளர்கள்; வெளியானது ப்ரொமோ!
- இலங்கை மகளிர் ரக்பி அணி தலைவி தென்கொரியாவில் மாயம்!
- ஸ்லோவேனியாவில் முதல் பெண் ஜனாதிபதி தெரிவானார்