Thursday, December 26, 2024
HomeLatest Newsஅத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை மீண்டும் குறைப்பு

லங்கா சதொசவில் 5 அத்தியவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய விலைப் பட்டியல் பின்வருமாறு,

வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா
கோதுமை மா 1kg 96 ரூபா குறைப்பு – புதிய விலை 279 ரூபா
உள்நாட்டு டின் மீன் 105 ரூபா குறைப்பு – புதிய விலை 585 ரூபா
தாய்லாந்து நெத்தலி 1kg 200 ரூபா குறைப்பு – புதிய விலை 1,300 ரூபா
சிவப்பு பருப்பு 1kg 17 ரூபா குறைப்பு – புதிய விலை 398 ரூபா

Recent News