Thursday, December 26, 2024
HomeLatest Newsபிரபல பாடகி ஜொஹானிக்கு இந்திய விருது!

பிரபல பாடகி ஜொஹானிக்கு இந்திய விருது!

கலாசார மேம்பாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கான விருது பிரபல பாடகி ஜொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாடு கடந்த 13ஆம் திகதி இந்த விருதை வழங்கியுள்ளது.

இப்படி ஒரு கெளரவமான விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருப்பதாகவும், தனது பாடல்கள் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜொஹானி தெரிவித்துள்ளார்.

‘மெனிகே மஹே ஹிதே’ பாடலின் ஹிந்திப் பதிப்பும் இந்த நாட்களில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ளது.

Recent News