Thursday, December 26, 2024
HomeLatest Newsதாய்லாந்து விமான நிலையத்தில் இந்து புராணக் கதைகளின் சிற்பங்கள்!

தாய்லாந்து விமான நிலையத்தில் இந்து புராணக் கதைகளின் சிற்பங்கள்!

தாய்லாந்து பாங்காக் விமான நிலையத்தில் பிரம்மாண்டமான பாற்கடலில் அமுதம் கடையும் நிகழ்வு பற்றிய சிலை வமைக்கப்பட்டுள்ளது.

வண்ணமயமான சிலைகளோடு, பார்ப்பவர் மனம் மயங்கும் வண்ணம் அமைந்துள்ளது.

தேவர்களும் அசுரர்களும் நாக தலைவனின் இரு புறமும் பிடித்து அமுதம் கடைகின்ற புராணக் கதைகளை எடுத்துக் கூறுவனவாக குறித்த சிற்பங்களுடன் கூடிய சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

Recent News