Wednesday, December 25, 2024

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் கீழ்மட்ட அளவில் பேச்சுவார்த்தை!

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை இந்தியா சீனாவுடன் கீழ்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த, பேச்சுவார்த்தைகளிற்காக ஜப்பான் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாடு முடிவடைந்த பின்னர் சீனாவுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

நிதின் கோக்லேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Latest Videos