Thursday, December 26, 2024
HomeLatest Newsநாணய பெறுமதி வேகமாக வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!

நாணய பெறுமதி வேகமாக வீழ்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை!

நாணயத்தின் பெறுமதி வேகமாக வீழ்ச்சி கண்டுவரும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹென்கி (Steve Hanke) தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து கடந்த செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி 47.79 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Recent News