Thursday, December 26, 2024
HomeLatest Newsஇலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்ட நிலை!

இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்ட நிலை!

2022 ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் நாட்டின் மொத்த சீமெந்து பயன்பாடு 19 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது கட்டுமான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சுருக்கத்தின் ஆழத்தையும் அதன் மூலம் நாட்டின் மொத்தப் பொருளாதார உற்பத்தியில் ஏற்படும் தாக்கத்தையும் பிரதிபலிக்கிறது.

2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 8.4 வீதம் சுருங்கியதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recent News