Wednesday, December 25, 2024
HomeLatest Newsஅட்டகாசமாக அறிமுகமாகியது: பறக்கும் மோட்டார் சைக்கிள்!

அட்டகாசமாக அறிமுகமாகியது: பறக்கும் மோட்டார் சைக்கிள்!

எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் எதிர்காலத் தொழில்நுட்பமாக உலகின் முதல் பறக்கும் மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

அமெரிக்காவின் டெட்ராய்டில் நடைபெற்ற வாகனக் கண்காட்சியில் இந்தப் பறக்கும் மோட்டார் சைக்கிள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் எனும் நிறுவனம் இந்தப் பறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்தப் பறக்கும் மோட்டார் சைக்கிள் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Recent News