Wednesday, December 25, 2024
HomeLatest Newsமகா ராணியின் மரணத்தை துல்லியமாக கணித்த இளம்பெண்!

மகா ராணியின் மரணத்தை துல்லியமாக கணித்த இளம்பெண்!

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பிரித்தானிய மகா ராணியாரின் மரணத்தை முன் கூட்டியே கணித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த பெண் எதிர்காலத்தில் நடக்கபோகும் நிகழ்வுகளை பாபா வங்கா கணித்துள்ளதைப் போலவே துள்ளியமாக கணித்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 19 வயதான Hannah Carroll என்ற பெண், 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளதாக கணித்துக்கூறிய விடயங்களில் 10 விடயங்கள் ஏற்கனவே நிறைவேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Recent News