Thursday, December 26, 2024
HomeLatest Newsஐ.தே.கவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தீவிரம்!

ஐ.தே.கவைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தீவிரம்!

ஐக்கிய தேசியக் கட்சியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தலைமையிலான குழுவொன்று இதற்கான வியூகத்தை வகுத்து வருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய கட்சியைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையும் ஆரம்பமாகியுள்ளது.

Recent News